rk surya

img

பிரபல ரவுடி ஆர்.கே.சூர்யாவுக்கு பாஜகவில் மாநில பொறுப்பு!

பிரபல ரவுடி நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா பாஜகவில் இணைந்ததை அடுத்து அவர் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.